×

புதுச்சேரியில் ராகுல் காந்தி!

புதுச்சேரி: சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் ராகுல்காந்தி புதுச்சேரி வந்தடைந்தார். புதுச்சேரி வந்த  ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மீனவ மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.



Tags : Rahul Gandhi ,Pondicherry , Rahul Gandhi in Pondicherry!
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...