ஆசிய நாடுகளில் அமெரிக்காவின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது: அதிபர் ஜோ பைடன் திட்டவட்டம்

வாஷிங்டன்: ஆசிய நாடுகளில் அமெரிக்காவின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக ஜி ஜின்பிங்குடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அமெரிக்க மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரத்தை ஒரு போதும் சமரசம் செய்ய முடியாது என்று சீனாவிடம் தெரிவித்த ஜோ பைடன் இந்தோ பசிபிக் சீனா தனது அதிகாரத்தை நீக்கி சுதந்திரமான வர்த்தகத்துக்கு வகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Stories:

>