வரும் 25-ம் தேதி புதுச்சேரி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி; பிரதமர் மோடியின் வருகை குறித்து பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தகவல்!

புதுச்சேரி: புதுச்சேரியில் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ள இருப்பதாக சாமிநாதன் கூறியுள்ளார். பிரதமர் வரும் 25-ம் தேதி கோவையிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: