சென்னை மதுரவாயலில் கிணறு தூர்வாரும் பணியின் போது விஷவாயு தாக்கி ஒருவர் பலி

சென்னை: சென்னை மதுரவாயலில் கிணறு தூர்வாரும் பணியின் போது விஷவாயு தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார். நித்யா என்பவர் வீட்டின் கிணற்றில் தேங்கி இருந்த கழிவுநீரை அகற்றிய போது ரவி என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். ரவியுடன் கிணற்றில் இறங்கிய காசி என்பவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

Related Stories:

>