புதுச்சேரி செல்லும் வழியில் ராகுல் காந்தி சென்னை வருகை

சென்னை: ஒருநாள் பயணமாக புதுச்சேரி செல்ல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

Related Stories:

>