கிரண்பேடியுடன் புதுச்சேரி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு

புதுச்சேரி: ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கிரண்பேடியுடன் சந்தித்து பேசி வருகின்றனர். புதுச்சேரியில் சட்டப்பேரவையைக் கூட்டி நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தி துணைநிலை ஆளுநரின் செயலாளரைச் சந்தித்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை மனு வழங்கினர். புதுச்சேரி ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம் செய்யப்பட நிலையில் அவரது செயலாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Related Stories:

>