×

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டு ப்ளெசிஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டு ப்ளெசிஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : retirement ,South African ,cricketer ,Du Plessis , South African cricketer Du Plessis announces retirement from Test cricket
× RELATED 15 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற மாஜி...