பெட்ரோல் விலை உயர்வு: வைரமுத்து கிண்டல் ட்வீட்

சென்னை: கவிஞர் வைரமுத்து பெட்ரோல் விலை உயர்வு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்; என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள். காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: