நூலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பொதுத்தேர்வு அட்டவணையை தயாராக வைத்திருந்ததாக திடீர் தேர்வு அறிவிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன்  விளக்கமளித்துள்ளார். நூலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படும் என அமைச்சர் தெரிவவித்துள்ளார்.

Related Stories:

>