டெல்லியில் 84-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 84-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே நாளை நாடு முழுதும், நண்பகல், 12:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Related Stories: