புதுச்சேரியில் அரசியலமைக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன்: கிரண்பேடி ட்வீட்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசியலமைக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன் என கிரண்பேடி ட்வீட் செய்துள்ளார். எனது அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் சிறப்பாக செய்ததாக அவர் டிவீட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>