கடலூர் அருகே புதுப்பேட்டை மலட்டாறு பகுதியில் கிருஷ்ணா என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மலட்டாறு பகுதியில் கிருஷ்ணா என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். வீரா என்பவரை கழுத்தறுத்து கொன்று விட்டு தப்பி ஓடிய கிருஷ்ணாவை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

Related Stories:

More
>