சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து - மேலும் ஒருவர் கைது

விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக குத்தகைதாரர் சக்திவேல் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி ஜெயராமு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 12ஆம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Related Stories:

>