ஆளுநர் கிரண்பேடி நீக்கம் - முதல்வர் நாராயணசாமி வரவேற்பு

புதுச்சேரி: எங்களின் தொடர் போராட்டத்திற்கு பின் கிரண்பேடியை மாற்றியதை வரவேற்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்பட்டார் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தடையாக கிரண்பேடி இருந்ததாக பலமுறை மத்திய அரசிடம் கூறிதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>