கேரளாவிலிருந்து வந்தால் கொரோனா சான்று கட்டாயம்: கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூரு: கேரளாவிலிருந்து வருவோர் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 72 மணி நேரத்திற்கு மிகாமல் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>