வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.:கைதான 22 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 22 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். குற்றப்பத்திரிகை நகல்களை வழங்குவதற்காக வழக்கை பிப்.24-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories:

More
>