மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

சத்னா: மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 54 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 42 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Related Stories:

>