தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு  முதல்வர் தல ரூ.1 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார். பேசியம்மாள், ஈஸ்வரி, மலையழகு, கோமதி, ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவிர்த்துள்ளார்.

Related Stories:

More
>