பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை 3 நாட்கள் போராட்டம் அறிவிப்பு

சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். பிப்ரவரி 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளார்.

Related Stories: