புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை உள்ளது : முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான எனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சாசனப்படி புதுச்சேரி அரசு செயல்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>