தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை: நீதிபதிகள் வேதனை

மதுரை: தமிழகத்தில் படிப்படியாக புராண மதுவிலக்கை  அமல் படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆறுகளில் நீர் ஓடுகிறதோ இல்லையோ மூலை முடுக்கெல்லாம் மதுபானம் ஆறாக ஓடுவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>