அரசு பள்ளியில் உள்ள கொடி கம்பத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளியில் உள்ள கொடிக் கம்பத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கஞ்சங்கொல்லையில்  அரசு பள்ளியில் தேசிய கோடி ஏற்றும் கம்பத்தில் மர்மநபர்கள் வன்னியர் சங்க கொடியை ஏற்றியுள்ளனர்.

Related Stories:

More