×

புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜான்குமார் ராஜினாமா ஏற்பு.: சபாநாயகர் சிவக்கொழுந்து

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜான்குமார் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று சபாநாயகர் சிவக்கொழுந்து கூறியுள்ளார். எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணாராவின் ராஜினாமாவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Congress ,Puducherry ,MLA ,Jankumar ,Sivakozhundu ,Speaker , Puducherry Congress MLA Jankumar resigns: Speaker Sivakozhundu
× RELATED காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு...