×

அமமுக-வுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக இல்லை.: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

சென்னை: அமமுக-வுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக இல்லை என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது; சசிகலாவை சந்திக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK ,Vellamandi Nadarajan ,alliance , AIADMK is not in a position to form an alliance with AIADMK: Minister Vellamandi Nadarajan
× RELATED `பணத்தை நம்பல, ஜனத்தை நம்புறேன்’...