×

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொடர்ந்து புதுச்சேரி சபாநாயகர் அவசர ஆலோசனை

புதுச்சேரி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொடர்ந்து புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சட்டப்பேரவை செயலாளர் மற்றும் சட்டவல்லுநர்களுடன் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Puducherry Speaker ,emergency consultation ,resignation ,Congress MLAs , Puducherry Speaker holds emergency consultation following resignation of Congress MLAs
× RELATED ஆவடி நாசர் எம்எல்ஏ அறிக்கை மத்திய மாவட்ட திமுக அவசர ஆலோசனை கூட்டம்