முதல்வர் நாராயணசாமி உடனே பதவி விலக வேண்டும்.: அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உடனே பதவி விலக வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் கூறியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு உத்தரவிட ஆளுநரை நாளை சிந்திப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>