×

அஜ்மீர் ஷரீப் தர்காவிற்கு புனித போர்வையை வழங்கினார் பிரதமர் மோடி!!

டெல்லி : க்வாஜா மொய்னுதீன் சிஸ்தியின் 809-வது உர்ஸ் என்று அழைக்கப்படும் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு அஜ்மீர் ஷரீப் தர்காவில் போர்த்தப்படும்  புனித போர்வையை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.இதுதொடர்பான சுட்டுரைச் செய்தியில், “க்வாஜா மொய்னுதீன் சிஸ்தியின் 809-வது உர்ஸ் விழாவன்று அஜ்மீர் ஷரீப் தர்காவில் போர்த்தப்படும் புனிதப் போர்வையை வழங்கினேன்”, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.



Tags : Modi ,Ajmer Sharif , Ajmer Sharif Dargah, Holy Blanket, Prime Minister Modi
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...