புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு ?

புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். காங் எம்எல்ஏக்கள் ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசின் கெடுபிடியால் ராஜினாமா செய்வதாகவும் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதால் அமைச்சரவையை நாங்களாகவே கலைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>