×

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது. மேலும் உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை; உருது படித்த ஆசிரியர்கள் தேவை என அவர் கூறியுள்ளார்.


Tags : Senkottayan ,election , 10th class general election date to be announced soon: Minister Senkottayan
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...