தபோவன் சுரங்கப் பாதையில் இருந்து இதுவரை 11 சடலங்கள் மீட்பு

சாமோலி: சாமோலி மாவட்டத்தின் ஜோஷிமாத்தில் உள்ள தபோவன் சுரங்கப் பாதையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதையில் இருந்து இதுவரை மொத்தம் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Related Stories:

>