×

புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா...இதுவரை 4 எம்.எல்.ஏ.கள் ராஜினாமா

புதுச்சேரி: புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகரிடம் ஜான்குமார் வழங்கியுள்ளார். இதுவரை 4 எம்.எல்.ஏ.கள்  ராஜினாமா செய்துள்ளார்

Tags : Congress MLA , Another Congress MLA in Pondicherry Resign
× RELATED மனைவி காங். எம்எல்ஏ என்பதால் வீட்டை...