×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்ந்து 52,462 புள்ளிகளில் புதிய உச்சம்

மும்பை : மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்ந்து 52,462 புள்ளிகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 15,405 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.


Tags : Bombay Stock Exchange Sensex , The Bombay Stock Exchange Sensex rose 308 points to a new high of 52,462 points
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்வு