இந்திய ராணுவத்தின் 2 படைப்பிரிவுகள் விமானப்படையில் இணைப்பு

டெல்லி: இந்திய ராணுவத்தின் அசாம் ரெஜிமென்ட் மற்றும் அருணாசல ஸ்கவுட் ஆகிய 2 படைப்பிரிவுகளும் இந்திய விமானப் படையின் 106 வது படைப் பிரிவுடன் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.  சமகால மோதல் சூழலில் ராணுவ கோட்பாடுகள், கூட்டு நெறிமுறைகள், திறன் வரம்புகள் மற்றும் பிற சேவைகளின் முக்கிய திறன்களைப் பற்றிய பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கு இந்த இணைப்பு உதவும் என ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>