×

புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 13 திருநங்கை சகோதரிகளின் பணி சிறக்க ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: புதிதாக தொடங்கப்பட்ட புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 13 திருநங்கை சகோதரிகளின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே மாண்புமிகு அம்மாஅரசின் விருப்பம்.  மூன்றாம் பாலினத்தவர் மீதான தவறான பார்வையை மாற்றி சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவதில் அம்மாவின்அரசு என்றும் துணைநிற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : sisters ,OBS ,Washermenpet Metro Station , OBS congratulates 13 transgender sisters who have been recruited at the new Washermenpet metro station
× RELATED திருவாரூர் அருகே இளைஞர் வீலிங்...