×

பிப்-16: பெட்ரோல் விலை ரூ.91.45, டீசல் விலை ரூ.84.77

சென்னை: சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 91.45 ரூபாய், டீசல் லிட்டருக்கு 84.77 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 91.19 ரூபாய், டீசல் லிட்டர் 84.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துலிட்டருக்கு 91.45 ரூபாய் எனவும், டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து , லிட்டர் 84.77 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Tags : Feb-16: Petrol price at Rs 91.45 and diesel at Rs 84.77
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு