சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஆசிரியர் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை: சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஆசிரியர் நல கூட்டமைப்பு வலியுறுத்தல் தெரிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் மாணவர்கள் வருகை குறைவாக இருப்பதால் வழக்கம் போல் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>