அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகாரை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகாரை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளது என  ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்ட முறைகேடு புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளது. எல்இடி விளக்கு திட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஊழல் செய்துள்ளதாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு புகார் அளித்திருந்தார்.

Related Stories:

>