×

மேற்கு வங்கத்தில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக கொல்கத்தாவில் 16 இடங்களில் ரூ.5 க்கு முட்டையுடன் சாப்பாடு போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Tags : Launch ,rupee meal scheme ,West Bengal , Launch of a 5 rupee meal scheme in West Bengal
× RELATED குற்றவாளிகளை கைது செய்ய சென்ற...