சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ஹேம்நாத் மதுரையில் தங்கி இருக்க வேண்டும் என நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

Related Stories:

More