ஒரு கண், இரண்டு நாக்குகளுடன் பிறந்த விநோத நாய்க்குட்டி

பிலிப்பைன்சில் ஒரு கண், இரண்டு நாக்குகளுடன் பிறந்த வித்தியாசமான நாய்க்குட்டி, பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்தது. அக்லான் மாகாணத்தைச் சேர்ந்த அமி டி மார்ட்டின் என்பவர் வளர்த்துவந்த நாய், கடந்த 6 ஆம் தேதி இரண்டு குட்டிகளை ஈன்றது.அதில் ஒரு நாய்க்குட்டி மூக்கு இல்லாமல், இரண்டு நாக்கு மற்றும் ஒரு கண்ணுடன் பிறந்ததால் சுவாசிக்க திணறியது.சைக்ளோப்ஸ் என பெயரிடப்பட்ட அந்த நாய்க்குட்டி அன்றைய தினமே உயிரிழந்ததாக அமி சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.

Related Stories:

More