சென்னை மெரினா கடலில் தடையை மீறி குளித்த மாணவர் ராட்சத அலையில் சிக்கி பலி

சென்னை: சென்னை மெரினா கடலில் தடையை மீறி குளித்த பள்ளி மாணவர் தனுஷ் ராட்சத அலையில் சிக்கி பலியாகியுள்ளனர். லோகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரண்டு மாணவர்கள் அலையில் ஒரு மாணவரை தீயணைப்புத்துறையினர் போராடி உயிருடன் மீட்டனர்.

Related Stories:

>