லால்குடி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் காவலர் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் காவலர் ரஞ்சித்குமார் உயிரிழந்துள்ளார். பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது நேர்ந்த விபத்தில் ரஞ்சித்க்குமார் பலியாகியுள்ளார்.திருமணம் முடிந்து 20 நாட்களே ஆனா நிலையில் காவலர் பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories:

More