அழியக்கூடிய நிலையில் உள்ள தாவரங்களை ஆய்வு செய்ய கோரிய வழக்கு: மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: அழியக்கூடிய நிலையில் உள்ள தாவரங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு தாவரங்களை காப்பாற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: