×

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி

தேனி: பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் வெற்றி பெற்றுள்ளார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 வாக்குகளில் 9 வாக்குகள் பெற்று தங்கவேலு வெற்றி பெற்றுள்ளார். ஒன்றிய தலைவர் தேர்தலுக்கு 3 முறை நாள் குறித்தும் நடத்த முடியாத நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நடத்தப்பட்டது.


Tags : DMK ,candidate ,Periyakulam Panchayat Union , DMK candidate wins Periyakulam Panchayat Union
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...