தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் ஐகத்தியாலா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். உறவினர்கனை பார்க்க ஐதராபாத்துக்கு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பும் போது மெட்ப்பள்ளி அருகே கார் நிலைதடுமாறி ஏரியில் விழுந்தது.

Related Stories:

>