×

குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

குஜராத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா உறுதி செய்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழந்தார்.

Tags : Vijay Roupani ,Gujarat ,hospital , Gujarat Chief Minister, Vijay Roupani, Corona, in hospital
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...