சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மாணியத்தை உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மாணியத்தை உயர்த்த பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறினார். மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது என கூறினார்.

Related Stories: