தமிழகம், புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளது.

Related Stories:

>