×

இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க கோரி முன்னாள் எம்எல்ஏ ஆட்சியரிடம் கோரிக்கை

மதுரை: இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க மார்க்.கம்யூ.கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இலவச வீடு வழங்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ மதுரை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


Tags : Collector ,MLA , Free house, plan, leave, ex MLA, request
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...