காட்டுயானைக்கு தீவைத்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ளவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நீலகிரி: காட்டுயானைக்கு தீவைத்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ரிக்கி ரேயான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தள்ளுபடி செய்தார்.

Related Stories:

>